என் பெயர் மாலினி. நான் பிசாசின் பிடியில் அனேக நாட்கள் கட்டுண்டு கிடந்தேன்... ரூஹா எழுப்புதல் தேவாலயத்துக்கு வந்தேன்.. போதகர் ஆல்வின் தாமஸ் அவர்கள் எனக்காக ஜெபம் செய்தார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் பிசாசின் கட்டுகளில் இருந்து விடுதலை அடைந்தேன்.. பிறகு வீடு இல்லாமல் கஷ்ட பட்டேன்... எனக்கு கர்த்தர் ஒரு சொந்த வீட்டை கட்டளை இட்டார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
- சகோதரி மாலினி, சென்னை.
No comments:
Post a Comment